டாக்டர்களின் அறிவுரையை மீறி, நடனம், சண்டை காட்சிகளில் நடிக்கிறேன் - இந்தி நடிகர் கிருத்திக் ரோஷன் Sep 18, 2022 3500 மருத்துவர்களின் அறிவுரையை மீறி, நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் நடித்து வருவதாக இந்தி நடிகர் ஹிருத்திக் ரோசன் தெரிவித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப...